உடை - Udai
உடையாடை, s. (உடு) clothes, garments, dress, வஸ்திரம்.
புடவை - Pudavai
s. cloth, சீலை; 2. clothing, dress, வஸ்திரம்.
காவி - Kaavi
s. red ochre, காவிமண்; 2. reddish colour in garments worn by religious mendicants etc., 3. blue lily, கருங் குவளை; 4. indigo cake, அவுரி யுருண்டை; 5. toddy; 6. (Port.) topsail, கப்பலின் தலைப்பாய்.
கற்காவி, பூங்--, கருங்--, சந்திர--, different kinds of ochre. காவிக்கல், a red chalk. காவிதோய்க்க, to dye with red ochre. காவிப்பல், -பற்றின பல், soiled or coloured teeth. காவி வஸ்திரம், a cloth dyed with red ochre.
From Digital DictionariesMore