பாக்கியம் - Paakkiyam
s. happiness, prosperity, fortune, செல்வம்; 2. destiny, fate, allotment, அதிஷ்டம்; 3. any of the eight superhuman powers ascribed to Siva etc, சித்தி.
பாக்கியன், பாக்கியவான், பாக்கியவந் தன், பாக்கியசாலி, (fem. பாக்கியவதி) a happy prosperous or wealthy person. பாக்கியவீனம், misfortune, ill-luck, unhappiness. பாக்கியானுகூலம், the attainment of riches.
பாலம் - Paalam
s. a bridge, வாராவதி; 2. forehead, நெற்றி; 3. any metal bar, பாளம்; 4. the earth, the world; 5. a branch of a tree.
வேகம் - Vegam
s. velocity, swiftness, nimbleness, தீவிரம்; 2. anger, wrath, சினம்; 3. impetuosity, heat, ardour, உக்கிரம்.
வேகக் குதிரை, a swift horse. வேகி, வேகமுள்ளவன், one who is agile, quick or nimble. மனோ வேகம், swiftness of thoughts. வாயு வேகமாய், as swift as the wind. வேக வதி, a river near Conjeeveram; 2. the Vaigai river near Madura.
From Digital DictionariesMore