மாற்று - Maatru
III. v. t. change, alter, வேறு படுத்து; 2. transfer; 3. rectify, convert, செம்மைப்படுத்து; 4. barter, traffic, வில்; 5. change money; 6. detain, தாமதி; 7. abrogate, கலை.
மாற்றிவைக்க, to transpose. தோள்மாற்றிக் கொள்ள, to change the carrying shoulder. மாற்றுவி, (caus.) cause to change. மாற்றல், v. n. detaining, denying; 2. changing.
பெயர் - Peyar
பெயரு (பேர்) II. v. i. move, stir, அசை; 2. leave, depart, போ; 3. be removed, displaced or rooted out, இடமாறு; 4. vary, change, shift, வேறு படு; 5. grow loose (as a nail), come off, நெகிழ்; 6. return, மீள் I.
அது பெயராது, it would not go off. காற்றுப்பெயர்ந்து போயிற்று, the wind has shifted. தண்டு பெயர்ந்துபோயிற்று, the army has decamped. பெயர்ந்திரு, make way, give way, stand aside. பெயர்தல், பெயர்ச்சி, v. n. moving, shifting. பெயர்வு, v. n. dislocation, abstraction.
ஏறு - Eeru
s. rising, உயர்ச்சி; 2. the male of beasts as சிங்கவேறு or சிங்கேறு, the male lion; 3. Taurus of the zodiac, இடபராசி; 4. the first lunar asterism, அச்சுவினி; 5. thunderbolt, இடி; 6. throw. எறிகை; 7. destroying, அழித்தல்.
ஏறூர்ந்தோன், ஏற்றுவாகனன், Siva, rider on a bull.
From Digital DictionariesMore