வேதனை - Veethanai
(வாதனை), s. pain, நோய்; 2. affliction, trouble, வருத்தம்; 3. vexation, அலைசடி; 4. knowledge, வேதனம்.
வேதனைப்பட, to be tormented. வேதனை வருத்துவிக்க, to cause pain.
பிரசவம் - Pirasavam
s. (பிர) child-birth, parturition.
பிரசவகாலம், time of parturition. பிரசவமாக, same as பிரசவிக்க. பிரசவவேதனை, pains of child-birth.
மரணம் - Marannam
s. death, mortality, சாவு.
மரண ஏதுக்கள், forebodings of death. மரணகாலம், the time of death. மரணக்குறி, signs of death. மரணசாசனம், -சாதனம், the last will, the testament of a deceased person. மரண சேஷ்டை, convulsions before death. மரணபயங்கரம், -க்கெடி, dread of death. மரணப்போர், struggling with death. மரணமடைய, to die, to depart this life. மரணாவஸ்தை, மரணவேதனை, the agony of death.
From Digital DictionariesMore