வரிசை - Varisai
s. order, regularity, row, rule, ஒழுங்கு; 2. usage, turns or reliefs by which duties or works are done, முறைமை; 3. a present, donation, வெகுமானம்; 4. good circumstances, நற்சீர்.
இன்று என்னுடைய வரிசை, to-day is my turn. அவ்வாறு பேராக வரிசைப்படுத்த, to rank soldiers in files of six deep. வரிசை கொடுக்க, to give presents or dowry to a married daughters. வரிசைக்காரன், an orderly, well-behaved person. an honest man, one whose turn has come for duty. வரிசைக் கிரமம், order, regularity. வரிசைதப்பி, irregularly, without order. வரிசைபெற, to get distinction or honour. வரிசையாய், regularly.
பன்னீர் - water Panniir
(பனிநீர்), s. rose-water; 2. water of the amnion, கருப்பை நீர்.
பன்னீர்க்குடம், பனிக்குடம், amnion. பன்னீர் தெளித்து வெகுமானம் பண்ண, to honour one by sprinkling rosewater. பன்னீர்மரம், a tree bearing sweetscenting white flowers, guettarda speciosa.
சைமானம் - caimanam
s. (prop. சம்மானம்) honor, வெகுமானம்.
From Digital DictionariesMore