வெங்கடுப்பு - vengkatuppu
வெக்கடுப்பு, s. sore eyes without inflammation.
வெண் - ven
adj. (வெண்மை), white, pure, bright.
வெண்கண், வெங்கண், a fish. வெண் கதிரோன், வெண் சுடர், the moon. வெண்கலம், bell-metal. வெண்கல், white stone, alabaster. வெண்குஷ்டம், white leprosy. வெண்குன்றி, the wild liquorice resembling glycyrrhiza glabra, அதி மதுரம். வெண்கோட்டம், the white species of the Arabian costus. வெண்சலசமுற்றாள், Saraswati as residing on the white lotus. வெண்சாமரம், -சாமரை, -சாய்மரை, a fan made of white hair, the white chowry. வெண்டலை, skull, மண்டை யோடு. வண்டாமரை, a white lotus. வெண்டேர், mirage, கானல். வெண்ணிலம், bare ground. வெண்ணிறம், white colour. வெண்ணோ, as வெக்கடுப்பு, see வெங் கடுப்பு. வெண்ணோக்காடு, s. false labour-pains. வெண்பதம், underboiled etc., இளம் பதம். வெண்பலி, ashes, சாம்பல். வெண்பொன், silver. வெண்மட்டம், shallowness, superficialness, மேலெழுந்தவாரி. வெண்மணி, pearl. வெண்மலை, Mount Kailas, the residence of Siva.