கட்டி - Katti
s. concretion, clod, lump, இறுகின பொருள்; 2. hard boil, பரு; 3. jaggery, கருப்புக்கட்டி; 4. foetus, பிண்டம்; 5. a measure of weight = 25 palams; 6. gold, bar of gold, பொன்; 7. inward pleasure, அகமகிழ்ச்சி.
கட்டிப்பட, to become clotty. கட்டி முட்டி, clot and loose pieces of earth. கட்டிவராகன், a gold coin. கருப்புக்கட்டி, jaggery, வெல்லம். மண்ணாங்கட்டி, a clod of earth.
சுக்கு - Ginger Sukku
s. dry ginger; 2. a bit, a small piece, சுக்கல்; 3. a worthless thing.
சுக்குச் சுக்காயுடைய, to break in pieces. சுக்குச் செட்டிக்காரன், a miser. சுக்கு வெல்லம், a digestive prepared by mixing jaggery with ginger powder.
பனை - panai
s. the palmyra tree,
borassus flabelliformis, பனைமரம்; 2. the seventeenth lunar asterism,
அனுட நாள் (In combination it may change into
பனம்.
பனங்கட்டி, a kind of molasses made from the palmyra juice. பனங்கயிறு, ropes made of the fibres of the palmyra tree. பனங் கருக்கு, a young palmyra tree; 2. the serrated leaf stalk of that tree. பனங் கள்ளு, பனங் கள், toddy of the palmyra tree. பனங்காய், பனம் பழம், palmyra fruit. பனங் கிழங்கு, young edible palmyra roots. பனங் கிளி, the அன்றில் bird as frequenting palmyra trees; 2. a species of parrot. பனஞ்சக்கை, refuse of palmrya fruit. பனஞ் சாறு, sap of the palmyra tree prepared with lime; sweet toddy, பதனீர். பனந் தோப்பு, பனங் காடு, a grove of palmyra trees. பன மட்டை, பனை மட்டை, a palmyra leaf-stalk. பனம் பட்டை, palmyra rafters. பனம் பன்னாடை, fibrous web covering the leaf rib of palmyra. பனம் பாகு, -பாணி, palmyra molasses. பனம் பாளை, spathe of the palmyra flower. பனம் பிடுக்கு, --பூ, the flower of the male palmyra. பனைக் கொடியோன், Balabadhra and Bhishma whose ensigns are the palmyra tree. பனைநார், பனநார், palmyra fibres. பனை நுங்கு, the young palmyra fruit. பனைமீன், a very large fish. பனையன், a kind of fish; 2. a kind of snake. பனையிடுக்க, to press the palmyra flower-stem to draw toddy. பனையீர்க்கு, rib of the palmyra leaf. பனையேறி, a toddy drawer; 2. a kind of snake; 3. a species of small-pox. பனையோலை, palmyra-leaf. பனைவட்டு, -வெல்லம், jaggery. பனை (பனம்) வரிச்சல், a lath of palmyra wood. அலகுபனை, ஆண்பனை, the male palmyra tree. பருவப்பனை, பெண்பனை, the female palmyra tree. நிலப்பனை, the name of a plant.
From Digital DictionariesMore