மனு - Manu
s. a petition, a request, விண்ணப் பம்; 2. a maund, மணங்கு.
ஒரு மனு இருக்கிறது, I want to beg a favour of you. என் மனுவாய் அவனுக்கு அப்படிச் செய் யவும், please to help him for my sake. இந்த மனு தர வேணும், please to comply with this request. மனுக்கேட்க, -ச்செய்துகொள்ள, -ப்பண் ணிக்கொள்ள, to beg a favour, to petition. மனுப்பெற, to obtain what one begged for. மனுவுக்கு வர, to come to beg something.