வே -
வேகு, irreg. v. t. (வேகிறேன், வெந் தேன், வேகுவேன் or வேவேன், inf.
வெறுந் தப்பறை, a downright falsehood. வெறும் பிழை, nothing but errors. வெறுமனே, adv. in vain, without advantage. வெறுமைப் பட்டவன், a poor man. வெறும் பானை, an empty vessel. வெறும் பானையிலே புகுந்த ஈப் போலே, like a fly in an empty pot. வெறும் பிலுக்கு, foppery without means to support it. வெறும் பிழை, a complete error. வெறும் பொய், a downright lie. வெறுவாய் கூற, to babble.