பகட்டு - Pakattu
s. (Tel.) lustre, brightness, மினுக்கு; 2. attraction, allurement, மயக்கம்; 3. false show, வெளிவேஷம்.
பகட்டான வேலை, fine attractive work but not substantial.
பொய் - Poy
s. a lie, a falsehood, an untruth, அசத்தியம்; 2. deceptive appearance, கரவடம்; 3. a hollow or a hole in a tree; 4. sham, that which is mock or false, வேஷம்; 5. a small splinter, சிறு சிராய்.
இருப்பது பொய் இறப்பது மெய், life is deceptive, but death is certain. பொய்க்கடி, harmless bite of a reptile; 2. browsing, slight grazing of cattle. பொய்க்கால், a stilt, a wooden leg. பொய்க்குழி, a pit fall, படுகுழி. பொய்க்கூடு, the body which is not lasting. பொய்க் கோலம், --வேஷம், disguise, mask; 2. hypocrisy, dissimulation, கரவடம். பொய்சாதிக்க, to stand to a lie. பொய்சொல்ல, -பேச, to tell lies. பொய்ச்சத்தியம், -யாணை, a false oath, perjury. பொய்ச்சாட்சி, a false witness. பொய்த்தலை, a mask or false-head used by theives in house-breaking. பொய்ப்பத்திரம், a forged letter or document. பொய்ப்பார், a shallow startum of rock, as found in digging a well. பொய்யன், a liar. பொய்யாய்ப்போக, பொய்பட, to fail, to become abortive, வீணாக; 2. to prove false, பொய்யாக. பொய் யுறக்கம், பொய்த் தூக்கம், unsound sleep. பொய்வாழ்வு, the vain delight of the world.
அன்னம் - Annam
{*} s. food, boiled rice, சோறு.
அன்னசாரம், --ரசம், essence of food, chyle. அன்னசுத்தி, ghee clarified butter. அன்னதானம், gift of rice to the poor as alms. அன்னதாதா, one who gives food for charity. அன்னத்துவேஷம், aversion for food. அன்னப்பாகு, chyme. அன்னப்பால், rice water conjee. அன்னப்பிராசனம், the ceremony of feeding a child with rice for the first time. அன்னமயகோசம், the gross material body sustained by food. "அன்னமயம் பிராணமயம்" "அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும்" Proverbs
From Digital DictionariesMore