வெய்து - veytu
s. that which is hot, சூடுள்ளது.
வெய்து பிடிக்க, to cause perspiration, வேதுபிடிக்க. வெய்துயிர்க்க, to breathe forth fury, to utter sighs in anger or grief, மூச்செறிய. வெய்துறல், a sign for expressing anger; 2. a sign of anger; 3. affliction, துன்பம். வெய்தெனல், an indication of heat.
வேது - vetu
s. a sudorific medicine, that which is warm, வெய்து.
வேதுபிடிக்க, to use a sudorific, to take a steam-bath.