துவி - tuvi
a adj. two, double, இரண்டு.
துவிசபம், a cloven-footed creature, கவைக் குளம்புள்ளது. துவிசன், a Brahmin, as twice-born, the investiture with the sacred thread being regarded as a second birth. துவிசாதி, the twice-born as முட்டை யிற் பிறப்பன; 2. a Brahmin.
விச்சாதி - viccati
விசாதி, s. (வி) difference of caste, வேற்றுச்சாதி.