விடுவி - Viduvi
VI. v. t. liberate, set free, விடுதலையாக்கு; 2. explain, interpret, solve a riddle.
கதையை விடுவி, solve the riddle.
விடுதலை - Viduthalai
s. release, liberty நீங்குகை.
விடுதலைப்பத்திரம், the Habeas Corpus, granted to some persons; a release bond. விடுதலையாக்க, -செய்ய, to set at liberty, to release.
பாரீகத்து - parikattu
பாரிகத்து, s. (Ar.) an acquittal, a release, விடுதலைப்பத்திரம்.
From Digital Dictionaries