பஞ்சிதம் - pancitam
s. a star, விண்மீன்.
பம் - pam
s. a star, விண்மீன்.
பகோளம், celestial sphere.
விண் - vin
s. air, atmosphere, sky, ஆகாயம்; 2. heaven, வானம்; 3. cloud, மேகம்; 4. youthfulness, tenderness, இளமை.
விண்டலம், the etherial space, ஆகாயம் (விண்+தலம்). விண்ணவர், விண்ணோர், the clestials. விண்ணேறு, thunder-bolt, இடி. விண்மணி, the sun. விண்மண், heaven and earth. விண்மீன், a star. விண்வீழுங்கொள்ளி, a meteor.
From Digital Dictionaries