பூதம் - Puutham
s. past tense, இறந்தகாலம்; 2. life, a living being, சீவசெந்து; 3. a Bhuta, a ghost, a spectre, a malignant spirit, a goblin; 4. any of the five elements; 5. the 2nd lunar asterism, பரணி; 6. cleanness, purity, தூய்மை; 7. the banyan tree ஆலமரம்.
பூதகணம், பூதசேனை, a host of goblins. பூதகலம், பூதக்கலம், vulg. for பூதாக் கலம், see under பூது. பூதகலிக்கம், eye-salve. பூதக்கண்ணாடி, a magnifying glass, a microscope. பூதகாலம், past tense. பூதகி, பூதனை, see separately. பூததயை, benevolence to creatures, சீவகாருண்ணியம். பூததானியம், sesamum, எள். பதி நாதன், -பூத, Siva, as lord of the Bhutas, பூதேசன். பூதநாயகி, Parvathi. பூதபரிணாமம், modification of the elements. பூதபிசாசு, the devil. பூத பிரேத பிசாசு, three classes of vampires. பூசவாக்கு, -வார்த்தை, obscene talk, கெட்டசொல். பூதவிருட்சம், the banyan tree. பூதாத்துமன், one who has completely given up worldly desires, an ascetic, துறவி (பூதம் 6).
சீவம் - civam
s. life, the sentient soul, சீவன்.
சீவகாருண்ணியம், benevolence, humanity. சீவகாலம், -நாள் -தசை, life-time. சீவசெந்துக்கள், -ப்பிராணிகள், living creatures. சீவச்சவம், -ப்பிரேதம், a weak person lit. a living corpse. சீவதாது, life pulse. சீவத்துவம், vitality. சீவநாடி, the vital artery. சீவநாயகன், God, the author of life. சீவந்தன், a living person. சீவராசிகள், all that live. சீவவிருட்சம், the tree of life. சீவாத்துமம், a living soul. சீவோர்ப்பத்தி, the first beginning of life in the womb. சீவலயம், death.
விருக்கம் - virukkam
s. see விருட்சம்.
From Digital Dictionaries