விதை - Vithai
s. seed of plants; 2. greatness, பெருமை; 3. knowledge, அறிவு; 4. intellect, புத்தி.
விதைகட்ட, to lay up corn for seed. விதைக்குவிட, to let a plant (or fruit) run to seed. விதைபோட, -விதைக்க, to sow seed. விதைப்பாடு, the quantity of corn to sow a field. விதையெடுக்க, to gather the seeds of plants. விதை வகைகள், விதை வித்துகள், different kinds of seeds. விதைவழி, the propagation by seed.
வித்து - Viththu
s. seed, விதை; 2. semen virile, விந்து; 3. race, posterity, lineage, வமிச வழி.
வித்துத்தெளிக்க, வித்திட, to sow seed.
எது - Ethu
inter. pron. what, which?
யாது.
எதை விதைக்கிறாயோ அதை அறுப்பாய், what you sow that you shall reap. எதினாலே இப்படி நினைக்கிறாய்? why do you think so. எதுக்கெதை ஒப்பிடுகிறாய்? what you compare is quite beside the point. இரண்டிலெது? which of the two? எதற்காக, why? எதாகிலும், எதுவாகிலும், ஏதாகிலும், anything whatever.
From Digital DictionariesMore