விதர்ப்பு - vitarppu
s. fear, விதிர்ப்பு; 2. crowdiness, closeness, நெருக்கம்; 3. fight, battle, போர்; 4. victory, வெற்றி.
விதிர் - vitir
VI. v. i. fear, அஞ்சு; 2. tremble, நடுங்கு; 3. v. t. brandish, as a sword, வாள் வீச்சு.
விதிர்ப்பு, v. n. trembling, நடுக்கம்; 2. tremor, fear, அச்சம். மெய் விதிர்ப்பு, trembling of the body.