துவீபம் - tuvipam
s. an island, தீவு.
துவைபாயனன், Vyasa, as born on an island; வேதவியாசன்.
வியாசன் - viyacan
வேதவியாசன் the sage Vyasa, compiler of the Vedas and founder of the Vedantic philosophy, வாதராயணன்.
வியாதன் - viyatan
s. Vyasa, வியாசன்; 2. a famous hunter, ஓர் வேடன்.
From Digital Dictionaries