இலாமிச்சை -
இலாமச்சம், இலாமச்சை, விலாமிச்சை, s. the cuscus, a kind of grass with fragrant root, anatherum muricatam, ஒரு வாசனைவேர் விழல்.
இலாமிச்சவேர், its fragrant root.
தொப்புத் தொப்பென்று - topput toppenru
(தொப்புத் திப் பென்று) விழல், v. n. falling with a thumping noise.
விரணம் - viranam
s. a sore, an ulcer, புண்; 2. a kind of grass, andropogon muricatum, விழல்.
From Digital Dictionaries