துடுப்பு - Thuduppu
s. a spatula, a ladle, அகப்பை; 2. an oar, a paddle, தண்டு; 3. a cluster of flowers.
துடுப்பே போ, go thou fool! துடுப்புப்போட்டுத் துழாவ, to stir with a ladle. துடுப்புக்கீரை, a plant. துடுப்புள்ளான், a kind of snipe.
ஆப்பை - appai
prop. அகப்பை, s. ladle.
சட்டுகம் - cattukam
சட்டுவம், s. a ladle or large spoon of metal, அகப்பை.
சட்டுவஞ் செலுத்த, to lade out, to show hospitality.
From Digital DictionariesMore