பயன் - Payan
s. fruit, reward, produce, result, பலன்; 2. profit, advantage, பிரயோ சனம்; 3. signification, meaning. அர்த்தம்; 4. width, breadth, extent, அகலம்.
பயனிலை, (in gram.) predicate. பயனில்மொழி, futile words, useless words, பயனில்சொல். பயன்கொள்ள, to profit, to reap benefit. பயன்சொல்ல, to interpret verses. பயன்பட, to be useful. பயன்பழக்க, to teach the meaning of verses.
நனவு - Nanavu
s. real vision (opp. to கனவு, dream); 2. width, breadth, அகலம்; 3. area, surface, இடம்.
ஆலம் - alam
s. water, நீர்; 2. rain, மழை; 3. banyan tree, ஆலமரம்; 4. ocean, sea, கடல்; 5. breadth (அகலம்).
ஆலங்கட்டி, ஆலாங்கட்டி, hail stone.
From Digital DictionariesMore