அரண் -
s. stronghold, கோட்டை; 2. fortification, wall, மதில்; 3. beauty; 4. defence; 5. spear, வேல்.
அரண்மனை, a palace அரணிப்பில்லாத கோட்டை, a castle that is not strong. அகழிவெட்டி அரண்செய்ய, to entrench
ஓடை -
s. a large water course, a brook, a creek,
நீரோடை; 2. a tank or reservoir,
குளம்; 3. a ditch.
அகழி; 4. a mountain path;
மலைவழி, a badge for the forehead,
நெற்றிப்பட்டம்; 6. a
vessel for holding sandal etc. சந் தனம் வைக்கும் மடல்.
உடு -
s. a ditch or moat round a fort, அகழி; 2. a tree, black sirissa, உசில்.
உடுநீர், உடுவை, a ditch.
From Digital DictionariesMore