சீட்டு - Seettu
s. a note, a chit, a letter; 2. bond, bill, draft,
பத்திரம்; 3. lottery ticket, lot,
திருவுளச் சீட்டு; 4. playing cards; 5. a list,
ஜாப்தா.
சீட்டாள், a note-bearer, a page. சீட்டுக் கட்டு, a pack of playing card. சீட்டுக்கட்ட, to subscribe to a chit fund. சீட்டுக்கவி, poetical address to a king; a letter written in verse. சீட்டுக் கிழிய, to die, இறக்க. சீட்டு நாட்டு, notes, bonds etc. சீட்டுப் பிடிக்க, to organize a chit transaction; to bid in a chit transaction; to win a trick in card-play. சீட்டுப்போட, to cast lots, to shuffle and deal out cards. சீட்டு வாங்க, to be dismissed, to die. சீட்டு விழ, to fall as a lot cast. அசல் சீட்டு, an original bond. கள்ளச் சீட்டு, a forged document. கைச் சீட்டு, a note of hand. செல்லுச்சீட்டு, பற்றுச்-, a receipt. திருவுளச் சீட்டு, a lot, a lottery chit. வீட்டுச் சீட்டு, title deeds of a house.
நகல் - Nakal
s. (Ar.) copy, duplicate (opp. to அசல்); 2. v. n. of நகு.