பெறு - Peru
IV.
v. t. get, obtain, gain,
அடை; 2. beget, generate,
ஜனிப்பி; 3. bring forth, bear,
பிரசவி; 4. experience
அனுபவி; v. i. be worth, விலைபெறு, Following an infinitive பெறு is almost synonymous to படு as in அடையப் பெறும், it may be had, நன்கு மதிக்கப் பெற்றவன், one who is highly esteemed, காணப்பெற்றேன், I obtained sight of. பே பே s. foam, froth, நுரை; 2. cloud, மேகம்.
ஆண்பிள்ளையைப் பெற்றாள், she has brought forth a son. அவள் பெற்ற பிள்ளை, her own child. என்ன (எத்தனை) பெறும், how much is it worth? ஒருகாசு பெறாத வேலை, a work not worth a cash. இவன் (ஒரு) காசு பெறாத மனுஷன், he is a worthless fellow. பெறாத, neg. adj. part. insufficient, ineffectual (as in பெறாத, ஈடு, insufficient security). பெறுமதி, (prov. பெறுதி) worth, value, reward. பெறுமானம், worth.
விருது - Viruthu
s. (Tel.) a banner of certain tribes; 2. a trophy, வெற்றிக்கொடி; 3. a badge worn by fencing masters, jugglers etc., அடையாளம்; 4. a vow, an obligation, விரதம்; 5. a branch of a family, stem, pedigree, வமிசம்.
விருது கட்ட, to tie and wear a distinguishing mark. விருதுகாளம், a trumpet. விருதுகொண்டிருக்க, to be under a vow or promise. விருதுக்கொடி, a distinguishing banner of tribes etc.
சின்னம் - Sinnam
s. a piece, துண்டு; 2. anything handsome, விசித்திரம்; 3. a sign or mark, அடையாளம்; 4. pudendum mulibre, உபத்தம்; 5. a kind of trumpet; 6. pollen of flowers, பொடி; 7. a coin, as a piece of metal.
கௌரவசின்னம், a mark of distinction; 2. a சின்னம் instrument of a deep sound. செயசின்னம், a medal of victory; 2. a சின்னம் instrument of victory. ஞாபகசின்னம், a token of remembrance.
From Digital DictionariesMore