ஒன்று - Onru
s. one, one thing.
நான் சொன்னதொன்று, அவன் செய்த தொன்று, I told him one thing and he did another. மனம் ஒன்று வாக்கொன்று, in him word and thought differ. ஒன்று பாவத்தை விடு, ஒன்று நரகத்தில் வேகு, either forsake sin or burn in hell. ஒன்றில் இதைவாங்கு, ஒன்றில் அதை வாங்கு, take either this or that. ஒன்று தங்கிப்போகவேண்டும், you must halt one night on the road. ஒன்றால் ஒன்றுக்குக் குறைவில்லை, I stand not in need of anything whatsoever. ஒன்றடி மன்றடி, colloq. ஒண்ணடி மண் ணடி, promiscuousness, confusion, disorder. ஒன்றன்பால், (in gram.) neuter singular. ஒன்றாய், altogether. ஒன்றான குமாரன், the only son. ஒன்றுக்குப்போக, to make water, ஒன் றுக்கிருக்க. ஒன்றுக்குள் ஒன்று, one among another; mutually; nearest relations. ஒன்றுக்கொன்று, to or for each other. ஒன்றுக்கொன்று வித்தியாசம், different one from another. ஒன்றுபட, to be united; become reconciled. ஒன்றுபடுத்த, to bring about a union, to reconcile. ஒன்றுபாதியாய் விற்க, to sell at halfprice or at a low price. ஒன்றும், (with a neg. verb) nothing. ஒன்றுமற்றவன், a very poor person, a useless person. ஒன்றுமில்லை, there is nothing. ஒன்றுவிட்டதம்பி, (அண்ணன்) a cousin. ஒன்றுவிட்டொரு நாள், every other day, alternate days. ஒன்றேயொன்று, one only. ஒவ்வொன்று, each. ஒவ்வொன்றாய், one by one.
இறை -
s. tribute, tax, contribution, குடியிறை; 2. dignity, greatness, பெருமை, 3. God, கடவுள்; 4. king, அரசன்; 5. answer, விடை; 6. lines in the finger joint, கையிறை; 7. the eaves, வீட்டிறப்பு; 8. justic, impartiality, நடுநிலைமை; 9. husband, கண வன்; 1. elder brother, அண்ணன், 11. feather, quill, இறகு; 12. mangotree, மாமரம்; 13. atom, very small particle, அற்பம்; 14. arm, wrist, forearm; 15. corner, மூலை; 16. pain, வருத்தம்; 17. seat, ஆதனம்.
இறைகுத்த, to dip the finger into a fluid to ascertain the depth. இறைகொள்ள, to levy tax, to exact tribute. இறைபுரிய, to reign, to administer justice. இறைப்பிளவை, -க்கள்ளன், a scurfy sore between the fingers. இறைமகன், a prince. இறைமாட்சி, royal dignity. இறைமை, divinity, royalty, superiority. இறையவன், இறையோன், இறைவன், the deity. இறையிலி, a field or a person exempt from taxation. இறையில் எண்ண, இறையெண்ண, to count by the joints or lines of the fingers. இறையிறுக்க, to pay tax. இறையும் ஞானமிலான், one having no wisdom even to the smallest extent.
தமையன் - tamaiyan
தமயன், s. (hon. தமையனார்) an elder brother, அண்ணன்; 2. male cousin, son of a paternal uncle or a maternal aunt.
From Digital Dictionaries