இலம்பகம் - ilampakam
s. a chapter or section in an epic poem, அத்தியாயம்; 2. the pendulam of a clock
வருக்கம் - varukkam
வர்க்கம், s. a class, kind, species, வகுப்பு; 2. a multitude, கூட்டம்; 3. fine order, ஒழுங்கு; 4. a section, a chapter, அத்தியாயம்; 5. an increase by a given ratio, also a square number.
பட்டு வருக்கம், different sorts of silk. சர்வாயுத வருக்கம், தூப-, கந்த-, see under சர்வம் etc. வர்க்க கனம், the square of a cube. வர்க்க மூலம், the square root.