அநீதம் - anitam
அநீதி, s. (அ, priv.), injustice, cruelty அநியாயம்.
அநீதன், an unjust man.
நீதம் - nitam
s. good behaviour, நல்லொழுக்கம்; 2. justice, equity, நீதி.
நீதக்கேடு, injustice, injury, wrong, அநீதி. நீதவான், நீதக்காரன், a man of probity, equity and justice; 2. a judge. நீதன், a just man.