அநுபவம் - anupavam
அநுபோகம், s. experience of pleasure or pain; enjoying or suffering the effects of actions in former births.
அநுபவ சாஸ்திரம், empirical science. பழுத்த அநுபவம் வாய்ந்தவர், a man of ripe experience. அநுபவபூர்வமாய், அனுபவசித்தமாய், by experience.