அழகு - Azhagu
s. beauty, elegance, அந்தம்; 2. excellence, சிறப்பு; 3. happiness, சுகம்
அழகன், s. (fem. அழகி) a fair person; also அழகியன் (fem. அழகியள்). அழகிய, fair. அழகுத் தேமல், a beauty spot.
அத்தியந்தம் - attiyantam
s. (அதி, beyond + அந்தம், boundary) much, excessiveness, மட் டற்றது.
அத்தியந்தநேச உறவாட, to become bosom friends. அத்தியந்த தரித்திரம், extreme poverty indigence.
அந்தர் - antar
s. (in combination) the interior, உள் as in அந்தரங்கம் etc. which see separately: 2. see under அந்தம்
அந்தர்ப்புரம், s. an apartment for women, zenana. அந்தர்க்கதம், s. disappearance. அந்தர்த்தானம், s. a secret place; disappearance.
From Digital DictionariesMore