அநுபோகம் - anupokam
s. (அநு) enjoyment, அனுபவம்; 2. mutual delectation, cohabitation; 3. experience, அப்பி யாசம்.
அநுபோக வைத்தியம், practical doctoring. "அநுபோக புத்திவிஞ்ஞான விசாரணை" criticism of practical reason. (cant).
ஆர்த்தி - artti
s. pain, துன்பம்; 2. desire, tendency, விருப்பம்; 3. exercise of mental or bodily faculties, அனுபவம்; 4. see ஆலத்தி.
வித்தியார்த்தி, scholar, student, candidate.
சுவிகாரம் - cuvikaram
சுவிகரம், s. (சுவ+கர doing), adoption, assent, consent, அங்கி கரிப்பு; 2. enjoyment, அனுபவம்.
சுவிகாரபுத்திரன், an adopted son. புத்திர சுவிகாரம், adoption.
From Digital DictionariesMore