அனைத்தும் - Anaiththum
s. all, entireness எல்லாம். "அனைத்தும் அவனே" என்ற கொள்கை. Pantheism.
அனைவர் - anaivar
அனைவரும், s. all persons எல் லாரும். அவர்கள் அனைவருமாக, they all together.
அனைய - anaiya
அன்ன, adj. part. of a symbolic verb (from அ. dem.) similar, like, as. identical, such, அத்தன்மையான.
அனையமன்னன், such a prince.
From Digital DictionariesMore