அனைய - anaiya
அன்ன, adj. part. of a symbolic verb (from அ. dem.) similar, like, as. identical, such, அத்தன்மையான.
அனையமன்னன், such a prince.
அன்ன - anna
see அனைய, such; 2. a particle of comparison, உவமையுருபு.
அன்னான்; (pl. அன்னார். fem. அன்னாள் neut. அன்னது), such a man. அன்னவன், same as அன்னான்; 2. he, அவன்.