அற்றை - arrai
s. & adj. (அன்று) that day.
அற்றைக்கற்றை, daily. அற்றைக் கூலி, daily wages. அற்றைவரைக்கும், till then, till that day.
அன்று - anru
அண்ணு, s. that day, அந்நாள்.
அன்று தொட்டு, from that day. அன்று (அன்றைக்கு) வந்தான், he came that day. அன்றைக்கு அப்படிச்சொன்னாய், you did say so lately. அன்றன்று, அன்றாடம், அன்றாடகம், daily, every day. அன்றே, அன்றைத்தினம், அன்றைய தினம், நாளையின் அன்றைக்கு, the day after tomorrow.