கீர்த்தி - Kiirththi
s. fame, renown, glory, a good name, புகழ் ( x அபகீர்த்தி).
அவன் கீர்த்தி எங்கும் பரம்புகிறது, his fame spreads far and wide. கீர்த்திப்பிரதாபம், great fame, distinction. கீர்த்திபெற்றவன், கீர்த்திமான், a famous person. கீர்த்தியாய்ச் செய்ய, to do a thing with pomp. கீர்த்தியைக்கெடுக்க, to defame, to calumniate. நற்கீர்த்தி, a good name, good report. துர்க்கீர்த்தி, ill-fame, evil report.
அபவாதம் - apavatam
s. (அப) censure, reproach, scandal, பழிச்சொல்; 2. opposition, contradiction, ஒவ்வாப்பேச்சு; 3. bad reputation, அபகீர்த்தி.