குற்றம் - Kuttram
s. fault, பிழை; 2. guilt, crime, தீங்கு; 3. stigma, பழி; 4. bodily deformity, அங்கக்குறை; 5. penalty, fine, அபராதம்.
குற்றங்காண, to find fault, to pick holes. குற்றங்குறைகள், grievances. குற்றச்சாட்டு, --ச்சாட்டம், accusation. குற்றஞ்சாட்ட, --சுமத்த, to accuse; to incriminate. குற்றஞ் சுமக்க, to be guilty. அவன்மேல் குற்றஞ் சுமந்தது, he has been found guilty. குற்றத்தை மறைக்க, to deny the crime, to hide a fault. குற்றமின்மை, --மில்லாமை, innocence. குற்றம் செய்ய, --பண்ண, to commit a fault or crime. குற்றம்பார்க்க, --பிடிக்க, to find fault. குற்றவாளி, an offender, one who is found guilty, a malefactor, a criminal.
தொட்டி - Thotti
s. a trough, a manger, முன் னணை; 2. a cistern; 3. a square building with an open space in the centre; 4. an enclosure, a yard, a pound, அடைப்பு; 5. default as in work, அபராதம்.
தொட்டிக்கட்டாய்க் கட்டின வீடு, a house whose yard is in the middle, all the four sides being built up. தொட்டிக் கால், a bandy leg. தொட்டிப்பணம், a fine for default of workmen. தொட்டி வயிறு, a paunch belly. மண்தொட்டி, an earthen trough. மரத்தொட்டி, a wooden trough. கற்றொட்டி, a stone-trough. புற்றொட்டி, a crib for grass or hay.
அபராதம் - Abaraatham
s. (vulg. அவதாரம்) crime, guilt, fault, sin, குற்றம்; 2. a fine, punishment, தண்டம்
அபராதங் கொடுக்க, to pay a fine. அபராதஞ் செய்ய, to transgress, அபராதம் போட, to fine. அபராதம் வாங்க, to exact a fine அபராதி (x நிரபராதி) a guilty man அபராதக்ஷாபணம், seeking forgiveness
From Digital DictionariesMore