அவிநயம் - avinayam
அபிநயம், s. gestures, theatrical action, நாட்டியம்.
அவிநயசாலை, theatre. அபிநயர், actors.
இரட்டி - iratti
ரட்டி, s. double, இரண்டு, இரு பங்கு; 2. gesture with both hands (in dancing), அபிநயம்.
வியஞ்சகம் - viyancakam
s. pantomime in dancing, அபிநயம்.
From Digital Dictionaries