மருந்து - Marunthu
s. (in comb. மருத்து) medicine, ஔஷதம்; 2. gun-powder; 3. philter, love-potion, வசிய மருந்து; 4. nectar, ambrosia, அமிர்தம்.
மருந்தேயாயினும் விருந்தோடுண், eat in company, even if it be of ambrosia. மருத்தீடு, a love philter; effects supposed to result from a philter. மருத்துப்பை, மருந்துப்பை, a bag for medicines; 2. a leather case for gun-powder. மருந்தெண்ணெய், a medicinal oil, மருத்தெண்ணெய். மருந்துகூட்ட, to prepare a medicine. மருந்துக் (மருந்திடு) கள்ளி, an intriguing woman who uses philters.
அமிழ்தம் -
s. same as அமிர்தம்.
அமரி - amari
s. துர்க்கை, Durga; 2. ambrosia. அமிர்தம்.
From Digital Dictionaries