கொத்தமல்லி - Koththamalli
s. same as கொத்தம் 2.
கொத்தமல்லி அம்மை, chicken-pox. கொத்தமல்லி மணி, a necklace of women.
அம்மி - Stone Ammi
அம்மிக்கல், s. a stone to grind or bruise things upon, அரைகல்.
அம்மிக்குழவி, the roller stone where- with the grinding is done.
சமணம் - Samannam
சமண், s. jainism; 2. nudity, அம்மணம்.
சமணர், the jains.
From Digital DictionariesMore