சமணம் - Samannam
சமண், s. jainism; 2. nudity, அம்மணம்.
சமணர், the jains.
நட்டம் -
s. erectness, uprightness, நிறு திட்டம்; 2. nakedness with only the foreflap, அம்மணம்; 3. dance, dancing.
நட்டமே நிறுத்த, to set up perpendicularly. நட்டமே வர, to come naked.