வாள் - Vaal
s. a sword, கத்தி; 2. a saw, முள் வாள்; 3. lustre, light, ஒளி.
வாட்காரன், வாளறுக்கிறவன், a sawyer. வாளரம், a two-edged file to sharpen saws. வாளாண்மை, skill with the sword. வாளாயுதம், a sword. வாளுழவர், soldiers, heroes, champions. வாளுறை, a scabbard. வாள்மீன், a sword-fish. அரிவாள், a sickle. முள்வாள், a saw.
குயம் - kuyam
s. juvenility, இளமை; 2. a sickle, அரிவாள்; 3. the potter caste.
குயவன், (fem. குயத்தி) see குசவன் under குசம்.