பிரசாதம் - Pirasaatham
s. (பிர) favour, kindness, gift, grace, அருள்; 2. boiled rice or anything offered to an idol and given by heirophants to the people.
அருள் - Arul
s. grace, mercy, kindness, கிருபை; 2. order, கட்டளை, ஏவல்; 3. good deeds.
அருட்சோதி (அருள்+சோதி), the light of grace of god. அருள்மாரி, the shower of blessing. அருட்குடையோன், god, the gracious one. அருட்கண், gracious look. அருள் நினைவு (அருணினைவு), benevolence. அருளப்பன், (R. C.) St. John. அருள் வேதம், Bible (Christ). அருணெறி சுரக்கும் செல்வன், Budha.
சாயல் -
s. likeness, image, resemblance in features, ஒப்பு; 2. aspect, appearance, manner, மாதிரி; 3. beauty, அழகு; 4. Indian saffron, மஞ்சள்; 5. shadow, shade நிழல்; 6. excellence, மேம்பாடு; 7. Grace, as of God, அருள்; 8. (v. n.) inclining, weariness, shrinking; 9. bed or sleeping place, துயி லிடம்.
பிள்ளை, தகப்பன் முகச் சாயலாயிருக்கி றது, the child resembles the father. சாயல் காட்ட, to imitate, to represent; 2. to foreshadow. சாயல் சரிவு, likeness, symmetry; 2. spirit of compromise. சாயல்பிடிக்க, to imitate, photograph. திருச்சாயல், தெய்வச்-, divine image, the likeness of God. சாயல் மாயலாய், adv. slightly; without taking serious notice, சாடைமாடை யாய். சாயல் வரி, a love song.
From Digital DictionariesMore