சாண் - Saann
s. span, அரைமுழம்.
எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதா னம், the head is the chief part of the human body that is eight span high. சாணளவாய், a span long. சாண்சாணாய் நறுக்க, to cut off in span lengths. சாண்சீலை, the forelap, கோவணம். சாண்வயிறு, -கும்பி, the abdomen a span long.