குமட்டு - Kumattu
III. v. i. nauseate, retch, உவட்டு; 2. loathe, அரோசி; v.t. vomit, கக்கு; loathe, detest, அருவரு.
குமட்டல், குமட்டு, v. n. retching, nauseousness, loathsomeness. குமட்டிக்கொண்டிருக்க, நெஞ்சைக் குமட்ட, to be nauseous, retching. குமட்டியெடுக்க, to vomit, to retch.
அரோசம் - arocam
அரோசிகம், அரோசகம், s. (அ, priv.) disgust, aversion (for food), வெறுப்பு.
அரோசி - aroci
VI. v. t. & i. take disgust. leathe, அருவரு.
உணவு எனக்கு அரோசித்துப்போயிற்று, I have an aversion for food, I do not relish food. அரோசிப்பு, v. n. loathing, aversion.
From Digital Dictionaries