அறிவி - Arivi
VI. v. t. inform, announce, notify, தெரிவி.
அறிவிப்பு, v. n. notice அறிக்கை; 2. 2. the revelation of St. John (Christ)
பிரசுரம் - piracuram
s. (பிர) publication, notification அறிவிப்பு.
விசேஷகம் - vicesakam
விசேடகம், s. relation, announcement, அறிவிப்பு.
விசேஷகன், one who brings tidings as சுவிசேஷகன்.
From Digital Dictionaries