கிலி -
s. fear, fright, பயம்.
கிலிகோலம், confusion, disorder, அலங்கோலம். கிலிபிடிக்க, -பிடித்திருக்க, to be frightened. கிலிபிடித்ததோ, புலியடித்ததோ, were you overtaken by fear or attacked by a tiger? (ie.) fear is more hurtful than external danger.
அலங்கோலம் -
அலங்கோலை s. disorder, confusion, deformity, கிரமமில்லாமை.