இலட்சியம் - Iladsiyam
s. (x அலட்சியம்) mark, குறி; 2. match, rival, எதிர்; 3. respect, esteem, மதிப்பு.
அவன் எனக்கு லட்சியமில்லை, I have no regard for him. இலட்சியம் செய்ய, -பண்ண, to esteem, to pay respect. இலட்சியமில்லாமல் செய்ய, to act indiscriminately.
அலட்சியம் - Aladsiyam
அலக்ஷியம், s. (அ, priv.) contempt, கனவீனம்; indifference
அலட்சியம் பண்ண, -செய்ய, to despise.
உபேட்சை - upetcai
378உபேக்ஷை, s.(உப) neglect, indifference, indolence, அலட்சியம்.
உபேக்ஷைபண்ண, to connive at, to be indifferent. உபேட்சையாயிருக்க, to side with one, to take the part of any one.
From Digital DictionariesMore