அலாக்கு - alakku
லாக்கு, s. (Hind.) wrong, injury, vexation, தீங்கு; 2. adj. separate தனி.
அலாக்காய், all in a lump, one out of many, separately as அலாக்காய்த் தூக்கு, take it up separately. அலாக்கு பண்ண --ப்படுத்த, to wrong, to injure.
லாக்கு - lakku
s. see அலாக்கு, wrong.