வேதனை - Veethanai
(வாதனை), s. pain, நோய்; 2. affliction, trouble, வருத்தம்; 3. vexation, அலைசடி; 4. knowledge, வேதனம்.
வேதனைப்பட, to be tormented. வேதனை வருத்துவிக்க, to cause pain.
விரிசல் - Virisal
s. see under விரி, II. v. i.
சலங்கு விரிசலிலே அகப்பட்டது, the boat was caught by the wave. அலைவிரிசல், a curling wave.
மோது - Moothu
III. v. i. & t. hit, beat, dash against, அடி; 2. cover with clouds or as an eagle a dead body, அப்பு.
அலை மோதிக்கொண்டிருக்கிறது, the waves beat against the shore. காற்று மோதியடிக்கிறது, the wind blows violently. சுவருக்கு மண்மோத, to put earth to a mud-wall in making repairs. மோதல், மோதுதல், v. n. beating, dashing against.
From Digital DictionariesMore