குழு - Kuzhu
s. (Ghusha) wit ingenuity, சாது ரியம்; 2. a shrewd, witty, humorous expression, விரகு அல்லது சாதுரிய வார்த்தை.
அல்லி - Alli
s. waterlily, ஆம்பல்; 2. lotus, தாமரை; 3. shoot, இளவேர்; 4. night. கருவல்லி, செவ்வல்லி, வெள்ளல்லி, the different kinds of (அல்லி) waterlily. அல்லியான், Brahma, the lotus-born.
கா -
VII.
v. t. conceal, hide,
ஒளித்துவை; 2. refuse to give, withhold,
அல்லத் தட்டு; 3. steal, pilfer,
திருடு; 4. destroy (reduce to primal elements).
v. i. lie hidden,
மறைந்திரு; 2. be injured or ruined,
நாசமா,
கெடு.
கரப்பு, v. n. stealing, hiding, refusing. கரவு, v. n. hiding, craftiness. நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப் பர், those that are craftyminded will hide themselves.
From Digital DictionariesMore