அழகு - Azhagu
s. beauty, elegance, அந்தம்; 2. excellence, சிறப்பு; 3. happiness, சுகம்
அழகன், s. (fem. அழகி) a fair person; also அழகியன் (fem. அழகியள்). அழகிய, fair. அழகுத் தேமல், a beauty spot.
அனகம் - anakam
s. (அந் priv.+அகம்) freedom from sin, பாவமின்மை; that which is sinless.
அனகன், God, as the sinless One; 2. handsome man, அழகன் (அனகை fem.)